கோந்தளங்காய்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- Barringtonia Racemosa..Fruit..(தாவரவியல் பெயர்)
பொருள்
தொகு- கோந்தளங்காய், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- மிகுந்த மருத்துவப் பயனுள்ள கோந்தளங்காய் எனப்படும் சமுத்திராப்பழத்தை முறைப்படி உபயோகிக்க, தலைவலி, சுரம், மூர்ச்சை, இருமல், அதிசாரபேதி, கபத்தை அதிகப்படுத்தும் நீர்ப்பீநசம் முதலியப்பிணிகள் போகும்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +