மோன்

தொகு

சொற்பிறப்பியல் 1

தொகு

பண்டைய மோன் இலக்கியங்களில் என்று ရမာန် (ramān) அழைக்கப்படுகிறது. இதுவே பர்மியக் கடற்கரையோரம் உள்ள மோன் மையப்பகுதியின் பாரம்பரியப் பெயர். இதனின் மூலச்சொல் பாலி Rāmañña உள்ளது.

ஒலிப்பு

தொகு

பொருள்

தொகு

မန် (mawn) (பெயர்ச்சொல்)

  1. மோன் மொழி

சொற்பிறப்பியல் 2

தொகு

சமற்கிருதம் मन्त्र (mantra) இருந்து மூலச்சொல்

பொருள்

தொகு

မန် (mawn) (பெயர்ச்சொல்)

  1. மந்திரம்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---မန်--- SEAlang Library Mon + மோன்-விக்சனரி + ஆங்கிலம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=မန်&oldid=1991199" இலிருந்து மீள்விக்கப்பட்டது