மந்திரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
- எண்ணும் திண்மை அல்லது கருதும் திறன் (மன் (கருதுதல்) + திரம் (திறம் என்பதன் திரிபு) எனப் பிரியும்.)
- வாய் மொழி
மொழிபெயர்ப்புகள்
மந்திரம் (பெ) | ஆங்கிலம் | இந்தி |
திருவைந்தெழுத்து திருவாய்மொழி போன்ற தெய்வ மந்திரம் | sacred formula of invocation of a deity | _ |
சூத்திர மந்திரம் | magical formula, incantation, charm, spell | _ |
பில்லி சூனியம் | sorcery | _ |
ஆலோசனை | deliberation, consultation | _ |
மந்திரிகள் சபை | royal council of advisers; ministers | _ |
எண்ணம் | thought, opinion, idea | _ |
வேத மந்திரம் | vedic hymn, sacrificial formula, portion of the veda | _ |
திருமந்திரம் | a treatise by Tirumūlar | _ |
வீடு | home | _ |
அரண்மனை | king's residence; palace | _ |
கோயில் | temple | _ |
மண்டபம் | public hall | _ |
உறைவிடம் | dwelling place | _ |
குகை | den | _ |
தயாவிருத்தி பதினான் கனுள் பிறர்க்கு வசிக்க இடமளிக்கும் அறச்செயல் | giving a place to dwell in, one of 14 tayā-virutti | _ |
குதிரைச் சாலை | stable for horses | _ |
குதிரைக் கூட்டம் | herd of horses | _ |
கள் | toddy | _ |
யானை வகை | a kind of elephant | _ |
விளக்கம்
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு வின்சுலோ {{பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் எனும் பாவாணரின் நூல் - பின்னிணைப்பு )