spell
(கோப்பு)
பொருள்
spell (வி)
- சொல்லுக்கு எழுத்துக்கூட்டு, எழுத்துக்கூட்டிச் சொல்
விளக்கம்
- She correctly spelled all the words during the spelling bee competition and won. - எழுத்துக்கூட்டல் போட்டியில் அவள் எல்லாச் சொற்களுக்கும் சரியான எழுத்துக்களைச் சொல்லி வென்றாள்.
பயன்பாடு
பொருள்
spell (பெ)
விளக்கம்
பயன்பாடு
- He was under the spell of the magician - அவன் மந்திரவாதியின் வசியத்தில் கட்டுப்பட்டிருந்தான்.
- spell (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---spell--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்