இல்லை
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. எழுத்துக்கூட்டல் போட்டி; எழுத்துக்கூட்டி; எழுத்துக்கூட்டுப் போட்டி.

விளக்கம்

தொகு

ஆங்கில சொற்களுக்குச் சரியான எழுத்துக்கோவை கேட்கப்படும் போட்டி. கேட்கப்படும் அனைத்து சொற்களுக்கும் சரியான எழுத்துக்கோவையைச் சொல்லும் போட்டியாளர் வெற்றிபெறுவார்.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=spelling_bee&oldid=1907172" இலிருந்து மீள்விக்கப்பட்டது