அட்டரட்சரம்

(அஷ்டாட்சரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்

அட்டரட்சரம்(பெ)

  1. திருமாலை வழிபடும் வைணவர்களால் மந்திரமாகக் கொள்ளப்பட்ட ”ஓம் ந மோ நா ரா ய ணா ய” என்ற எட்டு எழுத்துக்களாலான மந்திரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. The eight-lettered mantra whose presiding deity is Vishnu
விளக்கம்
  • அட்டரட்சரம் (அஷ்டாட்சரம்) = அட்ட + அட்சரம் = எட்டு எழுத்து
பயன்பாடு
  • அட்டரட்சரம் ஏற்கும் உள்ளம் பஞ்சரட்சரம் பார்க்காது (தசாவதாரம் திரைப்படப் பாடல், கவிஞர் வாலி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அட்டரட்சரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டரட்சரம்&oldid=917915" இலிருந்து மீள்விக்கப்பட்டது