mantra
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- mantra, பெயர்ச்சொல்.
- (சமசுகிருதம்---मन्त्र==மந்த்1ர---வேர்ச்சொல்)
- மந்திரம்
- அடிப்படையான கொள்கை அல்லது நம்பிக்கைகளை மீண்டும்,மீண்டும் வலியுறுத்திக் கூறுவது...
விளக்கம்
தொகு- mantra (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mantra--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]