A la carte
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- A la carte, பெயர்ச்சொல்.
- பிரான்சிய வழக்கு - ஒருவர் உணவு விடுதியொன்றில், விருப்பமான துணை உணவுகளைத் தெரிவு செய்து உண்ணும் முறை ஆகும்
விளக்கம்
தொகு- உணவுகளை தெரிந்து எடுத்தல் (அல்லது) தேர்ந்தெடுத்துண்ணல்
பயன்பாடு
தொகு- குப்புசாமி வீட்டுத் திருமணத்திற்கு தெரிவு உணவு விளம்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---A la carte--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்