Alpie
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- Alpie, பெயர்ச்சொல்.
- ஆல்ப்சு போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம்
- ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர்
- வெள்ளை இனத்தின் ஒரு பகுதியினர்
- Alpie, உரிச்சொல்.
- ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய
- மலை உச்சியில் வளர்கிற
- மலைப்பகுதி சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Alpie--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி