Am
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுAm
பெயர்ச்சொல்லிற்கானப் பொருள்
தொகு- இதிலுள்ள இரண்டு எழுத்துக்களில், முதலெழுத்து பெரிய(capital letter) எழுத்திலிருக்க வேண்டும், இரண்டாமெழுத்து சிறிய(small letter) எழுத்திலிருக்க வேண்டும்,
- americium என்ற தனிம வேதிப்பொருளின் குறியீடு (Am),
- இதனுடைய அணு எண் - 95,
- இராணுவத்தில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுகிறது,
- இதனைப் பற்றிய அதிகத் தகவல்களுக்கு, ஆங்கிலக்கட்டுரையாகவுள்ள இதனைச் சொடுக்கவும்