a.m.
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு) - an.te me.rid.i.em
பெயர்ச்சொல்
தொகுa.m.
பொருள்
தொகுa.m. - லத்தீன் மொழியான ante meridiem என்பதன் குறுக்கம். காலைப் பொழுது (நண்பகலுக்கு முன்னால்)
விளக்கம்
தொகு- a.m. அல்லது A.M. என்று எழுதுவார்கள்.இடையில் புள்ளிகள் இல்லாமலும் தவறாக எழுதுவர்,
- நண்பகலிலிருந்து (நடுப்பகல்), நடு இரவு வரை உள்ள காலத்தினைத் தவிர மற்ற நேரங்களை, சுருக்கமாக a.m. அல்லது A.M. என்று எழுதலாம்.
- உரிச்சொல்லாகவே பயன் படுகிறது.