am
ஆங்கிலம்
தொகுவினைச்சொல்
தொகுam
பொருள்
தொகுஇது நிகழ்காலத்தில் (present tense) பயன்படக் கூடிய ஓர் ஆங்கிலத் துணை வினைச்சொல்லாகும்.(auxiliary verb)
விளக்கம்
தொகு- இது be வினைச்சொல் தொகுதியிலுள்ளது,
- இது i என்ற பிரதிப்பெயர்ச்சொல்லுடன் பயன்படக் கூடியது,
- இதன் பயன்பாடு இடத்தைப் பொறுத்து மாறுபடும்.
( எடுத்துக்காட்டு )
தொகு1.நான் தகவலுழவன் - i am thagavaluzhavan.(tha.ga.va.lu.zha.va.n).
2.நான் தகவலுழவனா? - am i thagavaluzhavan?
3.நான் இங்கிருக்கிறேன் - i am here.
ஒப்பீடு
தொகு1.15க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளில் இதனைப் பற்றியத் தகவல்களைக்காணச்சொடுக்கவும்.
2.நவின இணைய அகராதியைக் காண இதனைச் சொடுக்கவும்.