Anglican
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- Anglican, பெயர்ச்சொல்.
- ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு ஏற்பவர்
- கிறித்தவ சமயத்தில் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்தவர்
- (பெ) ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு சார்ந்த கிறித்தவசமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Anglican--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி