BOD (Biochemical Oxygen Demand)
பொருள்
- BOD (Biochemical Oxygen Demand), பெயர்ச்சொல்.
- உயிர்வேதித்தற் உயிர்வளித் தேவை (உ.உ.தே)
விளக்கம்
- கரிமப்பொருட்களை உயிர்வேதி வினைகள் வழியாக கரியமிலவளியாக மாற்றத் தேவையான உயிர்வளியின் அளவு.
பயன்பாடு
- தொழிலகங்களின் கழிவுநீரின் நச்சுத்தன்மையை அளவிட உ.உ.தே ஒரு அளவுகோலாக பயன்படுகிறது. மிகையளவு உ.உ.தே உள்ள கழிவு நீர் நச்சுத்தன்மை மிகுந்ததாகும்.