Bancroftiosis
ஆங்கிலம்
தொகுBancroftiosis
பெயர்ச்சொல்
தொகு- யானைக்கால் நோய்
விளக்கம்
தொகு- "உச்செரரியா பாங்க்ராஃப்டி" எனும் கிருமியால் ஏற்படுகின்ற நோய். இங்கிலாந்து மருத்துவர் ஜோசப் பாங்க்ராஃப்ட் என்பவர் இதனைக் கண்டுபிடித்ததால், இந்த நோய் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.