DO (Dissolved Oxygen)
பொருள்
- DO (Dissolved Oxygen), பெயர்ச்சொல்.
- கரைந்துள்ள உயிர்வளி (க.உ)
விளக்கம்
- நீரில் கரையப்பெற்றுள்ள உயிர்வளியின் அளவு
பயன்பாடு
- நீரின் பயன்மிகுதன்மை க.உ கொண்டு நிறுவப்படுகிறது. மிகத்தூய நீரில் 9.2 மி.கி/லி உயிர்வளி கரையப்பெற்றுள்ளது.