Hebrew
ரியானா
ஆங்கிலம்
தொகு(கோப்பு)
பொருள்
Hebrew (பெ)
- எபிரேய மொழி
- எபிரேயம்
- யூத மொழி - யூதர்களின் மொழி
- யூதர்; எபிரேயர்
விளக்கம்
Hebrew (உ)
- யூத மக்கள் சார்ந்த; யூத இனம் சார்ந்த
- எபிரேய மொழி சார்ந்த
பயன்பாடு
- பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, "பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண்மகவையோ வாழவிடுங்கள்" என்று அறிவித்தான் (விடுதலைப் பயணம் 1:22)திருவிவிலியம்
- பவுல், "நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்; இசுரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன்; எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்" என்றார்(பிலிப்பியர் 3:5)திருவிவிலியம்
- Hebrew (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Hebrew--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்