Indian Airlines என்பது இந்திய அரசிற்குச் சொந்தமான உள்நாட்டு வான் போக்குவரத்து நிறுவனம்; Air India என்பது இந்திய அரசிற்குச் சொந்தமான இந்திய- அயல் நாட்டு வான் போக்குவரத்து நிறுவனம்.

Indian Airlines
  • Indian Airlines, பெயர்ச்சொல்.
  1. இந்திய அரசிற்குச் சொந்தமான இந்திய உள்நாட்டு வான் போக்குவரத்துப் பணிகளுக்கான ஒரு வானூர்தி நிறுவனம்.
விளக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Indian_Airlines&oldid=1836942" இலிருந்து மீள்விக்கப்பட்டது