PoK
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- PoK, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இந்தியாவின் வடகோடி மாநிலமான காஷ்மீரின் சிலபகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஆக்கிரமிப்பிலிருக்கின்றன...அவற்றில் பாகிஸ்தான் வசமுள்ளப் பகுதிகளை PoK என்பர்...இதேப் பகுதியை பாகிஸ்தானியர்கள் ஆஃசாத் காஷ்மீர் அதாவது இந்தியாவிலிருந்து விடுதலைப் பெற்ற காஷ்மீர் எனக் குறிப்பிடுவர்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---PoK--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்