SACU
ஆங்கிலம்
தொகுSACU(பெ)
பொருள்
- Southern African Customs Union என்பதன் ஆங்கில அஃகுப்பெயர் ஆகும்; தெற்கு ஆப்பிரிக்கச் சுங்க ஒன்றியம்.
விளக்கம்
- போட்சுவானா,
- லெசோத்தோ,
- நமீபியா,
- தென்னாப்பிரிக்கா,
- சுவாசிலாந்து ஆகிய நாடுகள் இவ்வமைப்பிலுள்ளன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---SACU--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்