SADC
SADC(பெ)
பொருள்
- Southern African Development Community என்பதன் ஆங்கில அஃகுப்பெயர் ஆகும். தெற்கு ஆப்பிரிக்க வளர்ச்சிக் குழுமம் (தெஆவகு) என்று இது தமிழில் வழங்கும்.
விளக்கம்
- 15 நாடுகள் இதில் உறுப்புகளாக உள்ளன.
1.அங்கோலா | 2.போட்சுவானா | 3.கொங்கோ குடியரசு | 4.லெசோத்தோ | 5.மலாவி |
6.மொரிசியசு | 7.மொசாம்பிக் | 8.நமீபியா | 9.சுவாசிலாந்து | 10.தான்சானியா |
11.சாம்பியா | 12.சிம்பாப்வே | 13.தென்னாபிரிக்கா | 14.சீசெல்சு | 15.மடகாசுகர் |
( மொழிகள் ) |
சான்றுகோள் ---SADC--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்