கூழைக்கடா (படங்களுக்கு..)
  1. Grey pelican(Pelecanus philippensis)
  2. உள்நாட்டுக்குள் குடிபெயர்வி (Resident Migrant)
  3. சாம்பல் அல்லது வெளிர் சாம்பல் நிறமுடைய பெரிய நீர்ப்பறவை. வெளிர் ஊதா நிறமுடைய தொங்கும் அடிப்பகுதியுடன் கூடிய நீண்ட அலகு இதன் தனியம்சமாகும்.
  4. உணவு. மீன்கள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Spotted-billed_pelican&oldid=1831223" இலிருந்து மீள்விக்கப்பட்டது