ஆங்கிலம் தொகு

X-ray diffraction, பெயர்ச்சொல்.

பொருள்

  • X கதிர் விளிம்புவிலகல்

விளக்கம் தொகு

பருப்பொருள்களின் கட்டமைப்பை அறிய இத்தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு படிகத்திலுள்ள அணுக்களுடன் எக்சு கதிர்கள் மோதினால் அவை சிதறடிக்கப்படுகின்றன. சிதறடிக்கப்படும் தன்மையைக் கொண்டு கட்டமைப்பின் தனிச்சிறப்புகள் அறியப்படுகின்றன.



( மொழிகள் )

ஆதாரம் ---X-ray diffraction--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=X-ray_diffraction&oldid=1887099" இலிருந்து மீள்விக்கப்பட்டது