a cappella
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- a cappella, உரிச்சொல்.
விளக்கம்
தொகு- பாட்டுப் பாடுவோர் எந்தவிதமான பக்க வாத்திய இசைத் துணையுமில்லாமல், சுதந்திரமாக குரலொலியால் மட்டுமே இனிமையாக பாடும்/இசைக்கும் தன்மையைக் குறிக்கும் உரிச்சொல் a cappella ஆகும்...
- எ.கா...Only very few singers are able to sing a cappella quieting the audience.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---a cappella--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்