abaftl
பொருள்
- பெயரடை/பெயரெச்சம்
- மீவிலக்க
- அப்பால் உள்ள
விளக்கம்
- கப்பலில் குறிப்பிட்ட திசையில் இருந்து மிக விலகிய இடமே மீவிலக்க இருப்பாகும்.
பயன்பாடு
- பாய்மரத்தில் இருந்து மிகவிலகியுள்ள பகுதி மீவிலக்கப் பகுதியாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
Sybil P. Parker, McGrawHill Dictionary of Science and Technology, McGrawHill Book Company, New York.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---abaftl--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #