abba, semitic
abba, semitic (பெ)
பொருள்
விளக்கம்
- சிரியம், கல்தேயம், அரபி, எபிரேயம், அரமேயம் போன்ற செமித்திய மொழிகளில் abba என்னும் சொல்லும் அதன் அடியாகிய ab என்பதும் தமிழ் "அப்பா" என்பதற்கு இணையாகும். அரமேயம் பேசிய இயேசு கடவுளை abba என்னும் சொல் கூறி அழைத்தார்.
எடுத்துக்காட்டு
தொகு- இயேசு, "அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்" என்று கூறினார் (மாற்கு 14:36)திருவிவிலியம்
- abba, semitic (சொற்பிறப்பியல்)