abbevillian
ஆங்கிலம்
தொகுabbevillian, . - காரணப்பெயர்
பொருள்
- தழும்புரி - கீழைப்பழங்கற்கால மக்கள் குவாட் சயிட் கற்களைக் கொண்டு அவர்களின் ஆயுதங்களைப் பிளக்கும் போது அவ்வாயுதங்களில் தழும்புகளுடன் இருக்கும். அதனால் இது இப்பெயர் பெற்றது.
( மொழிகள் ) |
ஆதாரம் ---abbevillian--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி