abdominal cavity
ஆங்கிலம்
தொகுabdominal cavity
- கால்நடையியல். வயிற்றுக் குழி
- தடைய அறிவியல். வயிற்றறை
- மருத்துவம். உதரப் பொந்து; வயிற்றறை
- மீன்வளம். அவை காணப்படும் பகுதியிலிருக்கும் வெளி உடல் பகுதிக்கும் இடையில் காணப்படும் இடம்; ஈரல்; சிறுநீரகம் போன்ற உடலினுள்ளிருக்கும் உறுப்புகளுக்கும்; வயிற்றுக் குழி. குடல்
- மொழியியல். அடுவயிறு; உந்தி
- விலங்கியல். வயிற்றறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +