ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

abrasive

  1. தேய்ப்புப் பொருள், சிராய்பொருள், உராய்வுப்பொருள்; அரப்பொருள் [1]

விளக்கம்

தொகு
  • தேய்ப்பதற்கு அல்லது மெருகேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் மணற்கல், கருந்தக்கல், தோகைக்கல் போன்ற பொருட்கள். வைரம், கருந்தக்கல், கருந்தம், மணல், செம்மணிக்கல் தூள், படிகக்கல், தேய்ப்புக்கல், மெருகு மாக்கல் போன்றவை இயற்கை உராய் பொருள்கள். சிலிக்கன் கார்பைடு, அலுமினியம் ஆக்சைடு ஆகியவை செய்றகை உராய்வு பொருள்கள்.

குறிப்புதவி

தொகு
  1. அச்சியற் சொற்றொகுதி - இலங்கை அரசகரும மொழித் திணைக்களம்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---abrasive--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=abrasive&oldid=1643828" இலிருந்து மீள்விக்கப்பட்டது