பொருள்

access mechanism(பெ)

  1. அணுகும் செயலமைப்பு
  2. அணுகு பொறியமைவு 
விளக்கம்
  1. காந்த வட்டுச் சேமிப்பகத்தில் படித்தல் மற்றும் எழுதுதல் முனையை உரிய தடத்தில் நிறுத்தும் உறுப்பு.
பயன்பாடு


ஆதாரங்கள் ---access mechanism--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + பிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=access_mechanism&oldid=1907282" இலிருந்து மீள்விக்கப்பட்டது