accoutrements
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- accoutrements, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- சிறப்பாகக் குறிப்பிடப்படும் ஒரு இடம் அல்லது குறிப்பிட்ட செயல்நிலை/பொறுப்பு/நடவடிக்கை ஆகியவைகளைத் தெரிவிக்கும், உணர்த்தும், அடையாளப்படுத்தும் பதாகைப்போன்ற ஒரு துணித்துண்டு அல்லது கருவி/சாதனம்/பொருள்...
- accoutrements (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---accoutrements--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்