acrostic
ஆங்கிலம்
தொகுபொருள்
- பெயர்ச்சொல்.
- கரந்துறை பாட்டு
- வரிகளின் முதலெழுத்தை அல்லது கடையெழுத்க கூட்டுதலால் சொல்லுண்டாகும் பாட்டுவகை அல்லது புதிர்வகை.
- கரந்துறை வரிகளில் கீழ்க்கண்டவாறு அமைக்கலாம். கதை, கவிதை, இயலாக, இசையாக, தகுதி, செயலாக போன்ற பல சொற்களுக்கு 'செயல் மன்றம் ' என்ற நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---acrostic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+