adaptability
adaptability
- சூழ்நிலைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்; நெகிழ்வுதிறன்; நீக்குப்போக்கு
- பொருத்தமாக்கிக் கொள்ளும் தன்மை; பொருந்துகை; பொருத்துத் தன்மை
- தழுவு திறன்; தழுவல் இயல்பு; தழுவுமை
- மீன்வளம். சூழ்நிலையைத் தாங்கும் அல்லது அவற்றோடு ஒன்றிவிடும் திறனைப் பெற்றுக் கொள்வது. (எ.டு) பவளப் பாறை வாழ் மீன்கள்; சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப; தகவமைப்புத்திறன்; திலேப்பியா மீன்
- நெகிழ்வுத்திறன், மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்
- தகவமைப்புத் திறன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +