நீக்குப்போக்கு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நீக்குப்போக்கு, .
- இணக்கமாயிருக்கை
- அவன் நீக்குப்போக்குள்ளவன்.
- மரியாதை
- நீக்குப்போக்கறியாதவன். Colloq.
- உபாயம்
- அதற்கு ஒரு நீக்குப்போக்குக் காட்டவேண்டும்
- உதவி
- அவனுக்கு நீக்குப்போக்குக் கிடையாது
- சாக்குப்போக்கு
- இடைவெளி
- இளைப்பாறுகை
- காரியக்கிரமம்
- விட்டுப்பிடித்தல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- adaptability, give-and-take
- etiquette, courtesy
- means, expedient, contrivance
- help
- excuse
- opening, interstice, gap
- leisure, rest
- routine of business
விளக்கம்
பயன்பாடு
- அரசியலில் சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நீக்குப்போக்காக செயல்பட்டால்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பது ஜெயலலிதா அறியாதது அல்ல (வைகோ - ஜெயலலிதா திடீர் சந்திப்பு, விகடன் செய்தி, 18 பிப்ரவரி 2013)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- .
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---நீக்குப்போக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி