address mode
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- address mode, பெயர்ச்சொல்.
- முகவரி பாங்கு
- முகவெண் முறை
விளக்கம்
தொகு- கணினி நினைவகத்தில் ஒரு முகவரியை குறிப்பிடும் வழிமுறை. absolute address, index address, paged address, relative address போன்றவை சில வழிமுறைகள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---address mode--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1