ஆங்கிலம்

தொகு
 
adz:
  1. இல்லை
    (கோப்பு)

adz

  1. பொறியியல். வளைகுழி உளி, வாய்ச்சி
  2. மரத்தைச் சீவ உதுவம் கருவி,

(வினை)

  1. வாய்ச்சி கொண்டு சீவு

விளக்கம்

தொகு
  1. கைப்பிடிக்குச் செங்கோணத்தில் வெட்டுக் கத்தி அமைந்துள்ள ஒரு வகை வெட்டுக் கருவி. இதனை adze என்றும் அழைப்பர்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=adz&oldid=1852356" இலிருந்து மீள்விக்கப்பட்டது