adze
ஆங்கிலம்
தொகுadze
- கட்டுமானவியல். வாய்ச்சி
- கைத்தொழில். வாய்ச்சி
விளக்கம்
தொகு- கைப்பிடிக்குச் செங்கோணத்தில் வெட்டுக் கத்தி அமைந்துள்ள ஒரு வகை வெட்டுக் கருவி. இதனை adz என்றும் அழைப்பர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +