aery
ஆங்கிலம்
தொகு
பொருள்
தொகு- aery, பெயர்ச்சொல்.
- வேட்டப்பறவையின் மலைமுகடுகளில் இருக்கும் கூடு
- மலைமுகட்டு அரண்
- மலைமேல்
- மனை
- கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி
- கொடிய வமிசம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---aery--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி