aesthete
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- aesthete, பெயர்ச்சொல்.
- அழகுணர்ச்சியுடையவர்
- கலைநயமுடையவர்
- போலிக் கலைப்பெருமை கொள்பவர்
( மொழிகள் ) |
ஆதாரம் ---aesthete--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி