agenda
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகு- செயற்பாட்டுத் திட்டம்; ஆய்வுநிரல்[1]
- நிகழ்ச்சி நிரல்; கூட்டப்பொருள்; நிகழ்ப்பு[2]
- செயற்குறிப்பு;
- பொருண்மை; பொருள்நிரல்
விளக்கம்
தொகு- கூட்டநடவடிக்கைகளுக்குரிய வரையறை. கூட்டம் பல நோக்கங்களுக்காக இருக்கலாம். எ-டு. நிறுமக் கூட்டம்.
பயன்பாடு
- கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற ஆட்சிமன்றக் குழுக்கூட்டத்தில் (சின்டிகேட்), பொருண்மையில் (agenda) இடம்பெறாத ஒரு செய்தியைத் துணைவேந்தர் முன்மொழிந்துள்ளார். (பெரியார், கலைஞருக்கு எதிராகப் புதிய துணைவேந்தர்!, சுப. வீரபாண்டியன்)