• முன்மொழி,பெயர்ச்சொல்.
  1. பழமொழி
  2. தொகைமொழியில், இரண்டாவதாக வரும் மொழி.
    முன்மொழி நிலையலும் (தொல்காப்பியம். சொல். 419).
    • முன்மொழி,வினைச்சொல்.
  3. இயம்பு
  4. எடுத்துச் சொல்.
  5. முன்வந்து கூறு.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்.
  1. old saying, proverb
  2. The second member of a compound word
  3. utter
  4. explain;express personally
  5. act of proposing
முன் - மொழி
முன்மொழிதல்


( மொழிகள் )

சான்றுகள் ---முன்மொழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி,

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்மொழி&oldid=1886007" இலிருந்து மீள்விக்கப்பட்டது