air conditioning
ஆங்கிலம்
தொகுair conditioning
- குளிர்சாதன வசதி செய்தல் / குளுரூட்டம் செய்த
- பொறியியல். காற்று மிதப்படுத்தல்; காற்றுக் குளிர்பதனம்; காற்றுப் பதனாக்கம்; காற்றுப்பதனம்; குளிர்பதனம்; சூழ்நிலை கட்டுப்பாடு; வளிசீராக்கல்
- மருத்துவம். காற்று வெப்பக் கட்டுப் காடு; காற்றுப் பதனம்
- மீன்வளம். அறை வெப்பத்தைக் குளுமையாக்கல்; காற்று வெப்பச் சீர்மை; வெளி வெப்பச் சீர்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +