alma mater
ஆங்கிலம்
தொகு
பொருள்
(பெ) alma mater
- ஒருவர் பயின்ற கல்விசாலை (பள்ளி, கல்லூரி முதலியன)
- வளர்த்த தாய்
விளக்கம்
- குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று தனது முன்னாள் கல்லூரியான சென்னைத் தொழில்நுட்பக் கழகத்தில் மாணவர்களுடன் உரையாடினார் (yesterday, President Abdul Kalam spoke with the students at his alma mater Madras Institute of Technology)
{ஆதாரங்கள்} --->