along
தனிச்சொல்லாக
- நெடுக - அங்கே ஆற்றில் நெடுக வீடுகள் இருக்கின்றன.(there are houses along by the river.)
- வழியாக-அவன் ஓடுபாதை வழியாக சரியாக ஓட்டினான்.(he was driving properly along his lane.)
கூட்டுச்சொல்லாக
- along with - உடன்,(a cow is grazing along with its calf)
- get along - முன்னே நட,
- all along - எப்போதும், முழுவதும்,
- along side - கூடவே(traditional beliefs still flourish along side a modern life style in japan.)
தொடர்புடைய பிற சொற்கள்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- தமிழ் - (தகுந்த இடங்களில் விளக்கப்பட்டுள்ளது.)