ஆங்.| பெ.| n.

  1. வாய்ச்சண்டை, அக்கப்போர்; கலகம்; சண்டை; கடுமையான/கோபமான/உரத்த வாக்குவாதம்; தகராறு; மடிபிடி; இகலாட்டம்

ஒலிப்பு

தொகு
  • Br.E. /ˌɔːltəˈkeɪʃn/


பயன்பாடு

தொகு

1.

  • The shooting resulted from an altercation between two armed intoxicated men = துப்பாக்கி வைத்திருந்த இரு போதை ஆசாமிகளுக்கிடையே நடந்த தகராறின் காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்தது.





( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=altercation&oldid=1992683" இலிருந்து மீள்விக்கப்பட்டது