தகராறு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (வி) -
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) -dispute, quarrel, altercation, objection
விளக்கம்
- பணத் தகராறு (dispute over money)
- எல்லைத் தகராறு (border dispute)
- திருமண விருந்தில் தகராறு (quarrel during wedding feast)
- ஆசிரியர் - மாணவர் தகராறு (dispute between teachers and students)
- அண்ணன் தம்பி இருவருக்கும் சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது (The brothers had an altercation over property)
{ஆதாரம்} --->