பொருள்

altruistic()

  1. (மற்றவர்களுக்கென்ற) பொதுநல நோக்குடைய
விளக்கம்
பயன்பாடு
  1. Altruistic donation of blood has actually decreased in the past decade - கடந்த பத்தாண்டுகளில் பொதுநல இரத்த தானம் வெகுவாகக் குறைந்துவிட்டது,(Re-Creating Medicine:Ethical Issues at the Frontiers of Medicine, Gregory Pence)

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---altruistic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=altruistic&oldid=1852959" இலிருந்து மீள்விக்கப்பட்டது