anadromous
ஆங்கிலம்
தொகுanadromous
- (கடலிலிருந்து நன்னீர்ப் பரப்புக்கு வலசை மேற்கொள்ளுதல்); எதிர்நீச்சல் தன்மையுடைய
- ஆற்றுப்புறவோட்டமுள்ள
- முட்டையிட ஆற்றோட்டத்தை எதிர்த்துச் செல்லுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +