வலசை (பெ)

பொருள்
  • புலப் பெயர்வு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. migration; flight from home, ferry, emigration - வேற்றுநாட் டுக்குக் குடியோடுகை
  2. crowd - கூட்டம்
  3. ferry
விளக்கம்
பயன்பாடு

சொல் விளக்கம்

வலை-த்தல்>வல-த்தல் (தன் வினை)= இரு வேறு இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் போய்வருதல்
வலை-யித்தல்>வல-யித்தல்>வலசி-த்தல் (பிற வினை) = இரு வேறு இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் போய்வரும்படி செய்வித்தல்
வலையம்>வலயம் = வளையம், வட்டம்
வலசை= இரு வேறு இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் போய்வரும் செய்கை.


ஆதாரங்கள் ---வலசை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

https://www.facebook.com/krishnan.ramasamy.31/posts/10223815266468738

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலசை&oldid=1972393" இலிருந்து மீள்விக்கப்பட்டது