analyse

(analyze இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆங்கிலம்

தொகு
  1. இல்லை
    (கோப்பு)

analyse

வினைச்சொல்

தொகு
  1. பகுத்தாய்; பாகுபடுத்து, அலசு
  2. பகுப்பாய்வு செய்
  3. ஆராய்ச்சி செய்
  1. இயற்பியல். பகுத்தல்; பாகுபடுத்தல்; வகுத்தல்
  2. கூர்ந்து ஆய், நுணுகி ஆராய், கூறுபடுத்திஆஜ்ய், பகுத்து ஆய், கருமெய்மை காண், மூலம்பாண்,
  3. (இலக்,) பாகுபடுத்து,
  4. (வேதி.) தனிப்பொருள்களாகக் கூறுபடுத்து



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

சொல்வளம்

தொகு
  1. analysis - அலசல், பகுப்பாய்வு, நுண்ணாய்வு
"https://ta.wiktionary.org/w/index.php?title=analyse&oldid=1906406" இலிருந்து மீள்விக்கப்பட்டது